நாளுக்கு நாள் உயரும் தக்காளி விலை

நாளுக்கு நாள் உயரும் தக்காளி விலை

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
4 Aug 2023 6:45 PM GMT
அதிரடியாக குறைந்த தக்காளி விலை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

அதிரடியாக குறைந்த தக்காளி விலை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சற்று குறைந்து கிலோவுக்கு ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4 Aug 2023 4:40 AM GMT
சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைவு..!

சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைவு..!

சென்னை, கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.
3 Aug 2023 4:03 AM GMT
500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது - நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்ற பொதுமக்கள்

500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது - நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்ற பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது.
1 Aug 2023 5:29 AM GMT
விலை உயர்வு எதிரொலி: 500 ரேஷன் கடைகளில் இன்று முதல் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை

விலை உயர்வு எதிரொலி: 500 ரேஷன் கடைகளில் இன்று முதல் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதன் எதிரொலியாக, இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் கிலோவுக்கு ரூ.60 என்ற விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
1 Aug 2023 3:23 AM GMT
நாளுக்கு நாள் ஏறும் தக்காளி விலை: அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நாளுக்கு நாள் ஏறும் தக்காளி விலை: அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நாளை முதல் 500 ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
31 July 2023 12:44 PM GMT
தக்காளி விலை உயர்வு - அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

தக்காளி விலை உயர்வு - அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை

தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
31 July 2023 6:20 AM GMT
மீண்டும் அதிகரித்த தக்காளி விலை

மீண்டும் அதிகரித்த தக்காளி விலை

அதிகரித்த தக்காளி விலை மீண்டும் அதிகரித்தது.
29 July 2023 8:50 PM GMT
மீண்டும் உயர்ந்த தக்காளி விலை

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை

தென்காசி மாவட்டத்தில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது.
27 July 2023 6:45 PM GMT
வரத்து குறைவு எதிரொலி: தக்காளி, இஞ்சி விலை மீண்டும் ஏறுமுகம்

வரத்து குறைவு எதிரொலி: தக்காளி, இஞ்சி விலை மீண்டும் ஏறுமுகம்

வரத்து குறைவால் தக்காளி, இஞ்சி விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது.
27 July 2023 12:14 AM GMT
தக்காளி விலை ரூ.200-ஐ தொட்டது; காரணம் என்ன?

தக்காளி விலை ரூ.200-ஐ தொட்டது; காரணம் என்ன?

மும்பையில் தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
25 July 2023 6:45 PM GMT
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 உயர்வு..!

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 உயர்வு..!

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது.
25 July 2023 3:21 AM GMT